Map Graph

அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சட்டக் கல்லூரியாகும். தமிழ்நாட்டு அரசின் ஏழு சட்டக்கல்லூரிகளில் ஒன்றாகும். தமிழகத்தின் இதர சட்டக்கல்லூரிகளைப் போலவே, இதன் நிருவாகம் தமிழக சட்டக் கல்வித்துறையிடம் உள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.

Read article